தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/உயர்வுக்கான ஒரே வழி

உயர்வுக்கான ஒரே வழி

உயர்வுக்கான ஒரே வழி


ADDED : ஜூன் 30, 2016 12:06 PM

Google News

ADDED : ஜூன் 30, 2016 12:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒழுக்கமே உயர்வுக்கான ஒரே வழி. உலகெங்கும் ஒழுக்கம் நிலைத்து விட்டால் எல்லாம் நன்மையாக நடக்கும்.

* ஆயிரம் நுால்களைப் படிப்பதை விட ஒரு நல்ல நுாலின் கருத்தை வாழ்வில் பின்பற்றுவது மேலானது.

* ஒழுக்கமற்ற அறிவாளியை விட, ஒழுக்கமுள்ள கல்வியறிவு இல்லாத பாமரனே உயர்ந்தவன்.

* உடல், நமக்கு கடவுளால் வழங்கப்பட்ட இரவல் பாத்திரம். அதை துாய்மையாகப் பாதுகாப்பது நம் கடமை.

- சாய்பாபா





Trending





      Dinamalar
      Follow us